100 thoughts on “விஜய், ரஜினி எனக்கு தெரியும் | Tamilan meet people in Pakistan | Tamil Travel Vlog Part 2

  1. கண்கள் கலங்குகிறது மனிதர்கள் ஒற்றுமையோடு வாழ்வோம்

  2. Unmaya nenga rompa great bro pakshthan ah pakanumunu rompa ahsai but anga pona solie mudujudum entha vedio iva pakum pothu rompa happy ah iruku thank you so much rompa super ah iruku pakshthan 😍😍

  3. இந்தியா பாகிஸ்தான் இரண்டு உறவு அதிலும் தமிழன் தமிழன்ட

  4. எந்த அளவுக்கு பாசம் அதிகம் தமிழனுக்கு கண்இரண்டும் கலக்குது

  5. hmm odane bharat mata sangi group aatitu vandhruvanunga pakistan su**iya umba🤣..ungaloda modi baadu punjabi makala vidala kartarpur(west punjab, now pakistan) poradhuku..punjabigal yengal inam nangalum avangalum vera illa nu soli border gate ah thorandhu vitadhu IMRAN KHAN adhu theriyuma modha ungalku??..RSS bhaktha punda vandhruvan jai hind koodhi hind nu🤣 ommala singh kuniya vachi suthadichi utruva un ammala theriyumla..😂 pakistan la irukavan pura yenna songi paya nu nenapa..anga irukavanum pura punjabinga dhan da tamilnatu sothu mutaigala..🤣🤣 madham matum dhan muslim inathala pakistan makal singh da..

  6. இங்கு யாரும் யாருக்கும் எதிரியில்லை அனைவரிடமும் மனிதத்தை பரப்புவோம்… வாழ்த்துக்கள் நண்பா அடுத்த பதிவை எதிர்நோக்கி…

  7. Bro this will be starting step for many to understand Humanity and people. After this if any change come with our people is mindset. Surely it will change and peace will prevail in our region… Thank you so much bro… We planned to visit with our friends… 😇 I shared this video with lot… Good

  8. Anbu ellam edathulayum eruku oru sila perala kettupoguthu ethathan jesus othumaiya eruka sonnaru neyum nanum 10masam karuvaraiel erapuku piraku man tharaiel ne enna Nan enna endra potti poramai etharku……
    God bless u bro
    Ungala mathiri nanum mozhi endrathu konjam therincha pothum samalikilam thanjai kethu👏👏👏👏

  9. Naa intha video vai dislike panra orae karanam pakistan endra peru kaga thaan naai vali nimirtha mudiathu antha pakistan thiviravathi naata matra mudiathu

  10. இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு அன்பர் பதிவிட்டிருந்தார் இதே பாகிஸ்தானில் ஒருவர் இந்தியா வந்த தீவிரவாதி என்று கூறி இருப்பார்கள் என்று ஆனால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் மட்டுமே வருகிறார்கள்

  11. பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வியாதிகளை
    மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள் நன்றி என் ஆருயிர் சிந்து நண்பர்களள் இருவருக்கும் உங்கள் முயற்சிக்கு இறைவனின் அருள் பெறுக

  12. எதிரிகள் என்று அழைக்கப்படும் ஒருவருக்கொருவர் பேசுவதையும் கட்டிப்பிடிப்பதையும் பார்ப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது
    . அன்பு – எல்லைகள், மதம், மொழி ஆகியவற்றைக் கடக்கிறது
    .

  13. செம நண்பா, அருமையான பதிவு இன்றைய சூழலுக்கேற்ற பதிவு. நமக்கு ஊடகங்களால் காட்டப்படும் பொய்யான தகவல்கள் உடைக்கப்பட்டதுபோல் உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

  14. Superb vlog bro 😇 both part 1 and 2 are awesome… Especially when u crossed the border felt goosebumps 😇

  15. Bro good job,,im from malaysia,,enakkum oru tamilanai kannu kalanggutu,valtukkal nanba ,malaysia vantha call my number,014,2511646.fadil vadi,..bye

  16. தமிழ்நாட்டில் விஜயகாந்த் படங்களும் அரசியல்வாதிகளின் அயோக்கித்தனங்களுமே பாகிஸ்தான் மக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தது..

  17. பாக்கிஸ்தான் என்றாலே பயமாக உள்ளது சகோ ஏன் என்றால் தீவிரவாதிகளால் ஆனால் நீங்கள் பயம் இல்லாமல் சிரிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோ. உங்களின் பயனம் தொடர வாழ்த்துக்கள் நண்பா 🌺🌺🌺🌺🌺🌺 …

  18. Namalum good people avangalum good people but namba 2 government m tha kettavangala mathi mathi sithikarikuranga pa lovely people's

  19. avanga bashaila solli puriya vaikanumna Madrasi.. chennai nu sonna puriyum.. but Thamizh nadu ne sollunga..!! theriyadhavanga therunjuku vaanga!!

  20. சூப்பர் தலைவா அவர்களும் நம் சொந்தங்கள் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்கள்

  21. அருமையான பதிவு நண்பா
    இதே பாகிஸ்தான்ல இருந்து வந்தா தீவிரவாதிகள் ஆக்கிவிடுகிரோம் என்ன உலகம் எல்லாம் அரசியல் விளையாட்டு என்ன செய்ய அதிகாரம் கிருக்கு பயலுக கிட்ட இருக்கு

  22. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  23. பாகிஸ்தானிகள் இந்தியா்கள் என்றால் மிக பிரியமுடனும் (அவா்களை விடபெரிய நாடு மற்றும் பணமதிப்பு அதிகம் )மரியாதையுடனும் பழகுவாா்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன் அதை நோில் கண்ட திருப்தி. ஆனால் நம்நாட்டில் எப்படியெல்லம் பொய், அவதூறு பரப்ப முடியுமோ அத்தனையும் செய்கிறாா்கள். கேவலமான மீடியாக்கள், இதில் அரசியல் செய்யும் பாா்ப்பன லாபிகள் கடவுள் தான் காப்பாற்றனும்.

  24. இந்தியாவை திரைபடங்களின் பெயரை சொல்லி அறிமுக படுத்துவது மிக கேவலம். உங்கள் முயற்சி அருமை ஆனால் அந்த நடிகர்கள் பெயரை சொல்லி அறிமுகம் செய்தது அவமானம்

  25. தமிழ்நாடு சொன்னா பாகிஸ்தானிக்கு தெரியாது மதராஸி ன்னு சொன்னா தான் தெரியும்

  26. உலக பயங்கரவாதிகளின் இருப்பிடம் பாக்கிஸ்தான் இதை உலகமும் மற்ற இஸ்லாமிய நாடுகளுமே அறியும். இவர்கள் சென்றது அங்குள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள சீக்கியர்களின் குருத்வாரா. அங்கு வந்த சாமானிய பாக்கிஸ்தானியர்கள் எப்படி நம்மை எதிரியாக பார்ப்பார்கள். மேலும் இவர்கள் பேசியது பெரும்பாலும் பாக்கிஸ்தான் சீக்கியர்கள் அவர்கள் எப்படி தாங்கள் வசிக்கும் இடத்தை துணிந்து குறை கூறுவார்கள். அங்கு சென்று வந்த அனுபவம் பற்றி கூறலாம் தவறில்லை, ஆனால் நுனிப்புல் மேய்ந்துவிட்டு பாக்கிஸ்தான் பற்றி ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாக நீங்கள் தவறான செய்தி பதிவு செய்ய வேண்டாம். ஏதோ சும்மா சுத்தி பார்தோமா வந்தோமா. அந்த அனுபவத்தை எழதினோமானு இருக்கறத விட்டுட்டு உழறகூடாது. ஏன் ஆக்கிரமிப்பு காஷ்மீர விட்டு குடுக்க சொல்ல வேண்டியது தான. உங்க இரண்டு பேரையும் தூக்கி உள்ள வைசச்சிறுப்பான்க

  27. Indian media & politecience only creates the hatred…!!😏

    மனிதமே உயர்ந்தது..!!🥰

  28. பஞ்சாப் பாக்கிஸ்தான் ல பாதியும் இந்தியாவுல பாதியும் இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *